இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்-அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த

By venu | Published: Jun 03, 2019 07:45 AM

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.இதனால் அரசியல் பிரமுகர்கள் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறிவருகின்றனர். திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும். இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc