சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் "வர்மா" படத்தில் இணையும் மற்றொரு பிரபலம்...!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த

By Dinasuvadu desk | Published: Feb 01, 2018 09:19 AM

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் தற்போது தமிழில் 'வர்மா' என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கிற்கு வசனம் எழுதப்போவது ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் தான் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc