டிஜிபி பதவி உயர்வு-6 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்களை மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்தது  தமிழக அரசு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்களை மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது  தமிழக அரசு.

இது தொடர்பாக , கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு  டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர்களை மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்தது.ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாஃபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ்சுக்லா, மிதிலேஷ்குமார், தமிழ்ச்செல்வன், ஆசிஷ் பெங்க்ரா ஆகியோரின் பெயர்களை மத்திய  உள்துறைக்கு பரிந்துரை செய்தது தமிழக அரசு.

Leave a Comment