படுக்கையறையில் இருந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட டார்லிங் பட நடிகை!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் போன்ற தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுக்கையறையில் இருந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Let your soul glow ????????

A post shared by SrushtiDange ???????? (@srushtidangeoffl) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.