திருடனுக்கு திருடன் ஆதரவு….!!ஒருமையில் ஒங்கி அடித்த சட்டம்..!

திருடனுக்கு திருடன் ஆதரவு என்று சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகம் விமர்சித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

Image result for டிடிவி- ராதாகிருஷ்ணன்

திருடனுக்கு திருடன் ஆதரவு என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணை ஆதரித்து பேசிய டிடிவி தினகரனை ஒருமையில் கடுமையாக அமைச்சர் சி.வி.சண்முகம் வசைப்பாடியுள்ளார்.மேலும் ஐஏஏஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பனிப்போர் அன்மையில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா   சிகிச்சை பெற்ற விவகாரத்தில்  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment