இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, அதிகரிக்கும் உயிரிழப்பு. 

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 70 லட்சத்தையும் கடந்து சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் 265,928 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் உயிரிழந்துள்ளனர். 

நேற்று ஒரே நாளில் 8,442 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 266 பேர் உயிரிழந்துள்ளனர். 129,095 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 129,360 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

author avatar
Rebekal