குக்கர் சின்னம் விவகாரம்: நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இனிவரும் தேர்தல்களில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment