கோவளத்தில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீன

By venu | Published: Oct 12, 2019 11:04 AM

கோவளத்தில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி இடையே  நேற்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லப்புரத்தில் நடைபெற்றது. இந்தநிலையில் பிரதமர் மோடியை 2வது நாளாக சந்தித்தார்  சீன அதிபர் ஷி ஜின்பிங்.கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் கண்ணாடி அறையில் சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc