சார்லி சாப்ளின் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

சார்லி சாப்ளின் 2 படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபுதேவா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் சார்லி சாப்ளின் 2 . ஏற்கனவே சார்லி சாப்ளின் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாரிக்கப்பட்டது.இப்படத்தில் இருக்கும் ஏய்..!! சின்ன மச்சான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்புக்கு கிடைத்த நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சார்லி சாப்ளின் 2 வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment