கஜாவின் காட்டம்…..!!டெல்லி புறப்பட்டார் முதல்வர் பழனிச்சாமி…!!!

கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். கடந்த 16-ம் தேதி ஒட்டு மொத்த தமிகத்தையும் உலுக்கி எடுத்த கஜா பலமான...

ஜம்மு-காஷ்மீர் அரசியலில் திடீர் திருப்பம்….!சட்டமன்றத்தை கலைத்தார் ஆளுநர்…!

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது. இதில்...

இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை…!மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மக்களுக்கு மத்திய அரசிடமிருந்து இன்னும் முதற்கட்ட நிதிகூட வரவில்லை என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு முழுமையான நிதியை வழங்கிட வேண்டும். இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு...

20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம்…!மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், தமிழகத்திற்கு 20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம்.புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 10% மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது....

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்…!அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு கூடுதல் அரிசி வழங்க...

எந்த அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ.1000 அறிவித்தீர்கள்…? சீறும் சீமான்..!!

கஜா கொடூரன் தமிழகத்தை பொறுத்த வரை 4 மாவட்டங்களை சுக்குநூறாக உடைத்து சென்றவன் என்று தமிழக மக்களால் வசைப்படப்படும் இந்த கஜா புயலால் ஏற்பட்ட சேதம் வார்த்தையால்,வரிகளால் விவரிக்க முடியாத வண்ணம் பலத்த...

காட்டுக்குள் கள்ளத்தனமாக கஞ்சா வளர்ப்பு…!!!! கஞ்சா சகுபடி செய்த கயவர்களை சாகும்படி செய்யப்போவது எப்போது…!!!பொதுமக்கள் கேள்வி…!!!

ஆந்திரா மாநிலம்  விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அரக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு பள்ளத்தகாக்கில் உள்ள பாடேரு, ஹக்கும்பேட்டா, பெத்தபாயலு,மஞ்சிகிடிபட்டு ஆகிய...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி நபர்…!14 நாள் நீதிமன்ற காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம் …!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி கைதானவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம். நேற்று  டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவு வழக்கம் போல...

காஷ்மீர் முதலமைச்சராக பதவி ஏற்கும் அல்தாப் புகாரி…!

காஷ்மீர் முதலமைச்சராக  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - பிடிபி- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்கின்றது.அதேபோல் முதலமைச்சர் பதவிக்கு  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி முன்மொழியப்பட்டுள்ளார். எனவே ...

சோறு போடும் கடவுள்கள் சோற்றுக்காக போராடும் அவலம்…!!!கொள்ளயடித்த பண முதலைகளையே கண்டு கொள்ளவில்லை…!!! எங்களையும் கண்டு...

மகாராஷ்டிரம்  மாநிலத்தில் நிலவும் கடும்  வறட்சியின் காரணமாக,  நிவாரணம், பழங்குடியினருக்கு நில உரிமை, வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள், பழங்குடி மக்கள் தானேவில் இருந்து...