BREAKING NEWS:நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்..!!குமாரசாமி..!!

  • நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வெற்றி
  • பா.ஜ.க வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார் குமாரசாமி
  • கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி
  • 117 எம்.எல்.ஏக்கள் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment