'ஜல்லிக்கட்டு'இந்துக்களின் பண்டிகை-பாஜக பகீர்..!அடுத்த ட்விட்டால் அதிரும் அரசியல் வட்டாரம்

தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகல கொண்டாட்டம் இந்துக்களின்

By kavitha | Published: Jan 16, 2020 04:01 PM

  • தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகல கொண்டாட்டம்
  • இந்துக்களின் பண்டிகை ஜல்லிக்கட்டு என்று பாஜக சூசக ட்விட்
இது குறித்து தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் காவி நிற உடையில் இருக்கும் வள்ளுவரின் புகைப்படத்தைப் பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து சர்ச்சையான நிலையில் அடுத்த சர்ச்சையாக ஜல்லிக்கட்டு இந்துக்கள் பண்டிகை என்பது தெரிவிக்கும் விதமாக ஏறுதழுவுதலை இந்துக்கள் பின்பற்றி வருகிவதாக கருத்தைப் பதிவு செய்து உள்ளது இந்த ட்விட் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வெடிக்க தொடங்கி உள்ளது. Image பாஜக தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள  பதிவில் அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை "இந்துக்கள்" பின்பற்றி வருகின்றனர் என்று தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் சிவன் மற்றும் காளையின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளது. https://twitter.com/BJP4TamilNadu/status/1217718126994972672
Step2: Place in ads Display sections

unicc