கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பில்லா பட நடிகை!

  • கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பில்லா பட நடிகை.
  • இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். 

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  படங்களுமே ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இணைய பக்கத்தில் கருப்பு நிற உடையில் எடுத்த கவர்ச்சியான புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.