ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம்! ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த ராகுல் காந்தி!

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம்! ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த ராகுல் காந்தி!

  • modi |
  • Edited by leena |
  • 2020-07-11 15:32:09

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், "அசத்யாகிராஹி" என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

ஆசியாவில் மிகப்பெரிய சோலார் திட்டம் என கூறி மத்திய பிரதேசத்தில் ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டத்தினை பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 750 மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளியிலிருந்த பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், "அசத்யாகிராஹி" என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். இதற்கு, "சத்தியத்திற்கான போராட்டத்தை நம்பாத ஒருவர்" என்று பொருள்படும்.

Latest Posts

"நான் ஒரு விவசாயி", தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடரும் - முதல்வர் பழனிசாமி
வந்தே பாரத் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான புதிய டெண்டர் அறிவிப்பு..! 
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
உமர் காலித் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க அனுமதி !
கொஞ்சம் பொறுமையா இருங்க... பெரிய அப்டேட் வருது...கார்த்திகேயா கும்மகொண்டா..!
போக்குவரத்துக்கு விதி மீறல்கள் - வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!
சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!