பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்..! இந்த தேதியில் இல்லை..! இந்த தேதியில் தான் உறுதிபடுத்தும்.! உயர்கல்வித்துறை

தமிகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவிக்கையில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூன் 17-ம் தேதிக்கு பதிலாக 20-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.தேதி தொடர்ந்து மாற்றம் செய்யப்படுவதால் மானவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

author avatar
kavitha