அலாவுதீனி அற்புத கேமரா வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இப்படம் ஜெர்மனி, பிரான்ஸ் 7 நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளர் நந்தகோபால் வில்லனாக நடித்துள்ளார்.