பாகுபலிக்கு பிறகு இன்டஸ்டரி ஹிட் கொடுத்த அஜித் படம் !பிரபல திரையரங்க உரிமையாளரின் ஓபன் டாக் !

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் “விஸ்வாசம்”.இந்த படத்தை பார்க்க பல குடும்பங்கள்  திரையரங்கிற்கு படையெடுத்தனர்.

மேலும் இந்த படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பியது.  இந்நிலையில் இந்த படம் தொடர்ந்து பல சாதனைகளை படைத்த வண்ணம் இருக்கிறது.இந்த படத்தை  பற்றி தற்போது ரோகிணி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தற்போது அளித்த பேட்டியில் , பாகுபலி படத்திற்கு பிறகு அதிக வசூலை கொடுத்த படம் “விஸ்வாசம் தான் என்று கூறியுள்ளார்.இந்த படம் பாகுபலிக்கு பிறகு ஒரு இன்டஸ்டரி ஹிட் கொடுத்த படமாகும் என்றும் அவர் கூறியுள்ளாராம்.

 

 

 

Leave a Comment