ஸ்டீல் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருந்த உற்பத்தி நிறுவனமான பெத்ல கேம் நிறுவனம். பென்சில்வேனியாவில் 21 மாடி மார்ட்டின் டவரை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்தது.

அந்நிறுவனத்திற்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் அந்த கட்டிடம் இருந்தது.அந்த கட்டிடம் 16,000 டன் ஸ்டீல் மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது .

இந்நிலையில்,இந்த பழமைவாய்ந்த கட்டிடத்தை இடிக்க அந்நிறுவனத்தின் உரிமையாளர் முடிவு செய்து.கட்டிடங்களை தகர்க்கும் நிபுணர் குழு மூலமாக  வெடி வைத்து 21 மாடி கட்டிடத்தை 16 நொடிகளில் தகர்த்தப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here