அகமதாபாத்தில் பிரதமர் மோடி -ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை!

அகமதாபாத் வீதிகளில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அனுமதி மறுப்பு – அகமதாபாத் போலீஸ் அதிரடி . சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு இருவரும் பிரசாரம் செய்ய தடை – அகமதாபாத் போலீஸ்.

Leave a Comment