5 வருடங்களுக்கு முன் தல அஜித் தன்னிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை!

Actress Thala Ajith released a video of her talking to him 5 years ago!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். அஜித்தை பொறுத்தவரையில், இவருக்கென்று தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில், பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் கூட அஜித்திற்கு ரசிகராக உள்ளனர். அதேபோல், பல முன்னணி நடிகர், நடிகைகள் கூட நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இந்நிலையில், பிரபல நடிகையான அலிஷா அப்துல்லா சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் சிறந்த பைக் ரேஸராவார். இவர் நடிகை அலிஷாவின் சூப்பர் பைக்கை வாங்கி ஓட்டி பார்த்துள்ளார். இதனையடுத்து, அஜித் பைக்கில் அமர்ந்து கொண்டு, 'all the best dowell be safe' என கூறியுள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Actor Ajith is a popular actor in Tamil cinema. As for Ajith, he has a huge fan base alone. In this, even famous actor and actresses are a fan of Ajith. Likewise, many leading actresses and actresses also want the actor to act with Ajith. Actress Alisha Abdullah has posted a video on the social networking site. Actor Ajith is the best bike racer. She is seen driving the super bike of actress Alisha. Subsequently, Ajith sat on his bike and said, "All the best dowell be safe." He posted this on his Insta page. View this post on Instagram 5 years ago ... Knowing Him From A Kid Taking Him On A Ride My Superbike And When Was He Wishing Me Good luck? .... #alishaabdullah #shaliniajith #thalaajith A post shared by Alisha Abdullah (@alishaabdullah) on Sep 18, 2019 at 9:01 am PDT