ரூ.77000 கள்ள நோட்டு ! குமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது 

ரூ.77000 கள்ள நோட்டு ! குமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது 

கன்னியாகுமரியில்  கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து  கன்னியாகுமரியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து சபத் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த நபர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ரூ.200,500 அச்சடிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.77000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீசார். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.மேலும்  இந்த கும்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Latest Posts

சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!