4வது இடத்திற்கு தள்ளப்பட்ட விஜய், முதல் இடத்தில் இந்த நடிகரா…?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய். அடுத்து சர்க்கார் படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை செய்ய தயாராகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் படத்தை ரசிகர்களுக்கு பிடித்தது போல் எடுக்க மிகவும் உழைத்து வருகிறார்.
இந்த படம் சோலோவாக வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது. இதனால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கடந்த வாரம் எந்த தொலைக்காட்சி அதிக பார்வையாளர்களை கொண்டது என்று Barc நிறுவனம் ஒரு பதிவு வெளியிட்டுள்ளனர்.

அதில் விஜய்யின் தெறி படம் அதிகம் பார்வையாளர்களை கொண்டு 4வது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment