15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது -வானிலை ஆய்வு மையம்

15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  வானிலை

By Fahad | Published: Apr 02 2020 03:08 PM

15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,அடுத்த 2 தினங்களுக்கு கோவை, ஈரோடு, திருச்சி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனல் காற்று வீசும்  என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News From weather report