டெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்

தலைநகர் டெல்லியில்  இதுவரை 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில

By Castro Murugan | Published: Jun 05, 2020 11:23 PM

தலைநகர் டெல்லியில்  இதுவரை 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த 24 மணி நேரத்தில் 417 குணமடைந்துள்ளனர் .டெல்லியில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 26,334 கடந்துள்ளது .இன்று மட்டும் 1,330 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

Step2: Place in ads Display sections

unicc