‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படக்குழுவின் அடுத்த படைப்பு

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஸ்ணு விஷாலும், இயக்குனர் எழிலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர்.

இப்படத்தை இஷான் ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இப்படத்தில் மீதும் D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் யோகி பாபுவும் இப்படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment