வேலைக்காரனின் விண்ணை முட்டும் வசூல் : 60 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை வசூல் வேட்டை நடத்திவருகிறது. முதல் வாரத்திலேயே ரூ 38 கோடி வசூல் செய்திருந்தன.
இப்படம் இன்று வரை தமிழகத்தில் மட்டுமே ரூ.44 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.60 கோடி வசூலை தாண்டி  இன்னும் வெற்றிகரமாக  ஓடி கொண்டு இருக்கிறது. இப்படம் இன்னும் தெலுங்கில் டப் செய்யப்படவில்லை. அது எப்படி வசூல் செய்ய போகுதோ பொறுத்திருந்து பாப்போம்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment