விஷாலின் அயோக்யா படம் படைத்த சாதனை : ரசிகர்கள் பாராட்டு

நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம்  ‘அயோக்யா’. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. டீசர் வெளியாகிய 12 மணி நேரத்திற்குள் சுமார் 1 மில்லியன் பார்வைக்களை பெற்று முன்னதாக சாதனை படைத்திருந்தது.

தற்போது இந்த படத்தின் டீசர் 3 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.  எனவே நடிகர் விஷாலுக்கு ட்விட்டரில் பலரும் தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment