விமலின் ‘மன்னர் வகையறா’ ட்ரைலர் வெளியீடு..!

 

‘மன்னர் வகையறா,’ நடிகர் விமலின் சொந்த தயாரிப்பில் உருவான படம். அண்ணன்–தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், விமல் கதாநாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தி கதாநாயகியாக கல்லூரி மாணவியாக வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் இதோ

https://www.youtube.com/watch?v=14AhK7y40gU

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment