வாங்கி மோசடி குறித்து கூறும் ஜருகண்டி படத்தின் ட்ரைலர் உள்ளே..!

ஏ.என்.பிச்சுமணி இயக்கத்தில் நடிகர் ஜெய் ,மோனிகா,டேனியல் ,ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜருகண்டி இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது .

இப்படத்தின் ட்ரைலரில் பேங்கில்  லோன் வாங்குவது குறித்த கலைகளும் போல் வெளியாகியுள்ளது ட்ரைலரின் முடிவில் “பேங்க்ல கூட்டமா இருக்குனு ஏடிஎம் கொண்டு வந்தாங்க இப்ப நம்ம பணத்தை எடுக்க நம்மகிட்ட இருந்து பணம் பிடிக்கிறாங்க ” என கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment