வட சென்னை தாதாவா அஜித்!

தமிழ்  திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர்  நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.

Image result for ajith visuvasam

ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment