மொத்த ரசிகர்களையும் பாட்டால் கவர்ந்த ராமருக்காக 4 இளைஞர்கள் செய்த செயல்..!

என்னமா ராமர் என்னாமா பண்றார் என வாழ்த்துவோர் பலர். அவர் திரையில் வந்தாலே போதும். நடந்தால் போதும். பேசினால் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தி விடுவார்.

இப்போதெல்லாம் டான்ஸ், பாட்டு என அசத்தி வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவரின் காமெடிகளில் இரட்டை அர்த்தமுள்ள டையலாக்குகள் அதிகமாக இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தது.

அண்மையில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பாடிய என்னவளே அடி என்னவளே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் இதுவரை நிகழ்ச்சிகளில் ராமர் பாடிய பாடல்களை ரீமிக்ஸ் செய்து Ramar Anthem நடனம் அமைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment