'பலூன்' படத்தின் 'மழைமேகம் நீயடா' வீடியோ பாடல்..!!

புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்,அஞ்சலி, ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பலூன்’. ‘பலூன்’ ஒரு திகில் படமாக இருந்தாலும், காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளும் அழகான கலவையில் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ‘மழை மேகம் நீயடா’ வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ பாடல்

                                        கிளிக் செய்க- https://youtu.be/EKeUMkzwxzk
author avatar
Dinasuvadu desk

Leave a Comment