பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் …

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி ஆகும்.இதன் விலையும் அதிக அளவில் இருப்பதில்லை. ஆனால் இதனை யாரும் அதிக அளவில் உட்கொள்வதில்லை. ஆனால் பப்பாளி பழத்தில் மத்த பழங்களில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக உள்ளது.அது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகின்றது என்பதை பார்ப்போம்.Image result for பப்பாளி

இதயநோய்கள் 

பப்பாளி தினமும் உட்கொள்பவர்களுக்கு இதயநோய் வருவது குறையும்.ஆகவே தினமுமொரு பப்பாளி பழம்  சாப்பிட்டு இதயநோய் வராமல் பார்த்துக்கொள்வோம்.Related image

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும்

பப்பாளியில் உள்ள பால்பாயின் எனும் செரிமான சாது செரிமானத்திற்கு உதவுகிறது.மேலும் மலசிக்கல் வராமல் தடுக்கின்றது.உணவு உட்கொண்ட பின் இதனை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் அடையும்.இதனால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது .

Image result for வயிற்று கோளாறு

கொழுப்புசத்துக்களை குறைக்கும் 

Image result for கொழுப்புசத்து

பப்பாளி பழத்தின் தன்மை உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்கும் தன்மைகொண்டது.இதனால் உடலில் கொழுப்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றது.உடலில் நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால் பப்பாளி பழத்தை  சாப்பிடுங்கள்.இது உடலில் நோய்  எதிர்ப்பு மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment