திடீர்னு வந்த இனிய தகவல்…! செக்க சிவந்த வானம் படத்தின் அப்டேட்…!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய், அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது மூன்றாவது பாடலுக்கான தகவல் வந்துள்ளது. செவந்த போச்சு நெஞ்சி என ஆரம்பிக்கப்படும் இந்த பாடலின் இரண்டு வரிகளை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment