சிவகார்த்திகேயனின் 'கனா' ஸ்பெஷல் ஷோ 500 பெண்களுக்கு மட்டும்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதன் முதலாக உருவாகியுள்ள திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ் கதாநாயகனின் அப்பாவாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை காண சென்னை தனியார் நிறுவனமான  இன்ஃபோவியூ டெக்னாலஜிஸ் சேர்ந்த 500 பெண்களுக்கு மாயாஜாலில் சிறப்பு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment