சர்ச்சையில் சிக்கினாரா சிம்பு!

தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக கூறும் குணத்தை உடையவர் நடிகர் சிம்பு. அவரை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் வந்துள்ளன. அதில் அவர் தனது பதில்களை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.சர்ச்சைகள் பற்றி பயப்படாதவர் சிம்பு.Image result for லேகா வாஷிங்டன்
தற்போது நடிகை லேகா வாசிங்டன்  என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் கூறியுள்ளார்.இவர் சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் நடித்தார். அதனால் கெட்டவன் என்பது சிம்பு வை தான் குறிக்கின்றார் என்று பலரால் பேசப்பட்டு வருகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment