சங்ககாரா இடத்தை பிடிப்பாரா குக்…..!!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக றன் எடுத்த இங்கிலாந்து வீரராக குக் உள்ளார். ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவிற்கு எதிரான 5-வது டெஸ்ட் அவ்ருக்கு கடைசி போட்டியாகும்.

குக் சிறப்பாக ஆடி 71 றன் எடுத்தார். அவர் 161 டெஸ்டில் 12,325 எடுத்துள்ளார். அவர் தனது கடைசி இனிங்சில் 75 ரன் எடுத்தால் சங்கக்காராவை சமன் செய்வார். சங்கக்காரா 12,400 ரணனுடன் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார். அவரை குக் முந்துவாரா என்பது கடைசி இனிங்சில் தெரிய வரும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment