கஜா புயல்…மக்கள் முன்னெச்சரிக்கை….விழிப்புணர்வு வீடியோ…!!

தமிழகத்தில் கஜா புயல் இன்று இரவு  8 மணிக்கு கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் மக்கள் புயல் , மழை மற்றும் வெள்ளம் போன்ற நேரத்தில் மக்கள் எந்த மாதிரி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென்று தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment