உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர் விபரம்!

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர்  விபரம்.

By leena | Published: Jul 07, 2020 09:32 AM

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழந்தோர்  விபரம்.

முதலில்  சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே, இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள், மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், 11,740,105 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 540,677 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,736,391 இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc