கழிவு பாட்டிலில் இருந்து முகக்கவசம் தயாரித்து சாதனை படைத்த ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்!

கழிவு பாட்டிலில் இருந்து முகக்கவசம் தயாரித்து சாதனை படைத்த ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், மக்கல் தங்களை காத்து கொள்வதற்காக, ஒவ்வொரு நாட்டு அரசு பல விதிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தி வருகிறது.  ,அணைத்து நாடுகளிலும், மக்கள் வெளியே வரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மக்கள் தற்போது முக கவசங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிற நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில், உள்ள ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தரமான முகக்கவசத்தை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இந்த முக கவசத்தை 30 முறை மறுசுழற்சி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.