“பெண்கள் வேலைக்கு செல்வது அவசியமில்லை” – மும்பை ஐ-கோர்ட் தீர்ப்பு

ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என தீர்ப்பு.

ஒரு பெண் பட்டதாரி என்பதற்காக வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் வேலை செய்வது அல்லது வீட்டில் உட்கார்ந்திருப்பது ஒரு பெண்ணின் விருப்பம், ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment