தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? – டாக்.ராமதாஸ்

தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என டாக்.ராமதாஸ் ட்வீட். 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுக்கடைகளில் மது விற்பனை மிகவும் ஜோராக நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாக்.ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு. தமிழ்நாட்டில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி மது விற்பனை ரூ.400 கோடியாம். தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment