அடடா என்ன அருமையான பேச்சு! தமிழில் பேசி அசத்தும் ஆங்கில பெண்மணி! வைரலாகும் வீடியோ!

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய நாட்டுப்புற பாடலுக்கு, அமெரிக்க பெண்மணி ஒருவர் நடனமாடியுள்ளனர்.

இந்நிலையில், அப்பெண்மணி தமிழில் பேசியும் அசத்தியுள்ளார். ஆந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://twitter.com/devarajdevaraj/status/1132879465162235904

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment