ஈவிகேஎஸ் இளங்கோவனின் டெப்பசிட்டை காலி செய்வோம்: செல்லூர் ராஜு அழைப்பு

  • நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேனி தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரைத்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேனி தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை டெபாசிட் இழக்கச் செய்வோம் என அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரைத்துள்ளார். தேனி பகுதியில் இதுவரை எந்த மக்கள் பிரச்னைக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்ததில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடும் நிலையில், திமுக கூட்டணியில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment