அரசியல் போஸ்டருடன் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்த எல்.கே.ஜி.படக்குழு!!

தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஆர்,ஜே.பாலாஜி இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் கதைக்களம் சார்ந்து எடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் பிரபு.

இந்த படம் முதலில் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பிட்ட போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியும், ப்ரியா ஆனந்தும் இருக்கின்றனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment