சென்சார் செய்யப்பட்டது 'விஸ்வாசம்'! பொங்கல் ரிலீஸிற்கு தயாரான தல ரசிகர்கள்!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படம்  பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்துடன் ரிலிஸாக உள்ளது.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாகியுள்ளது. ரிலிசிற்கு தயாராகி விட்டது. இந்நிலையில் இப்படம் தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படம் அனைவரும் பார்க்கும்படியாக யு (U) சான்று பெற்றுள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment