விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் யார்தான் நடிக்கிறார்கள்?! ஷாருகான்? அமீர்கான்? ஹ்ரித்திக் ரோஷன்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் இந்திய திரையுலத்தையே கவனிக்க வைத்தது.

தற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இக்கதை பல முன்னனி பாலிவுட் ஹீரோக்களிடம் சென்றுள்ளது. முதலில் ஷாரூக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாதவன் ரோலில் நடிக்க படக்குழு பரிந்துரைத்தது. அவர் விஜய் சேதுபதி ரோலில் நடிக்க விருப்பம் தெரிவித்து கதையில் சில மாற்றம் செய்ததால் முரண்பாடு ஏற்பட்டு விலகிவிட்டார்.

பின்னர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இந்த தகவல் மறுக்கப்பட்டது. தற்போது வந்த தகவலின் படி, இப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும், மாதவன் ரோலில் சையீப் அலி கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

5 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

7 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

8 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

9 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

9 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

9 hours ago