விஜய் சேதுபதியின் படத்தில் களமிறங்கும் ராஷிக்கண்ணா….!!!

நடிகர் விஜய் சேதுபதி தனது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராகவே கருத்தாடுகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடித்து வெளியான மாமனிதன் படம் மக்கள் மத்தியில், மிட சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது விஜய் சேதுபதி விஜய் புரொடக்ஷனில், இயக்குனர் விஜய் சுந்தர் இயக்கம் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் காமெடி நடிகரான சூரி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தின் கதாநாயகி அறிவிக்கப்படாமலிருந்த நிலையில், தற்போது ராஷிக்கண்ணா இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment