அமிதாப்பச்சன் – டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பிங்க். இந்த படத்தை தமிழில் தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.
தற்போது அதேபோல் அமிதாப்பச்சன் – டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பத்லா. இந்த படமும் பிங்க் போல இருக்கும். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இப்பட கதையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளாராம்.
விஜய் சேதுபதிக்கும் படகதை பிடித்துவிட்டதாம். ஆனால் , அவரிடம் கால்ஷீட் சுத்தமாக இல்லயாம். ஏற்கனவே விஜய் படத்தில் நடிப்பதற்காக சில படங்களின் கால்ஷீட்டை ஒதுக்கி வைத்துதான் தளபதி 64க்கு தேதிகள் ஒதுக்கியுள்ளாராம். அதனால் பத்லா பட ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிப்பது சற்று கடினம் என பேசிவருகின்றனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…