விஜய் சேதுபதியா இதை வாங்கிருக்காரு….!!!

  • நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்படுகிற நடிகர்.
  • நடிகர் விஜய் சேதுபதி புதிய மாடல் பைக்கான ‘ பி.எம்.டபிள்யு’ ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்படுகிற நடிகர். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,நடிகர் விஜய் சேதுபதி புதிய மாடல் பைக்கான ‘ பி.எம்.டபிள்யு’ ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

மேலும் இவர் அந்த பைக்கில் அமர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment